Kodaikanal lake in Tamil – கொடைக்கானல் ஏரி – கோடை ஏரி

Kodaikanal lake in Tamil – கொடைக்கானல் ஏரி


தமிழ்நாட்டில் உள்ள மிக முக்கியமான சுற்றுலா தலத்தில் கொடைக்காலும் (Kodaikanal) ஒன்று. கொடைக்கானல் ஏரி மிகவும் முக்கியமான சுற்றுலா தலமாக கொடைக்கானலில் விளங்குகிறது. 
 


Kodaikanal Lake in Tamil

கொடைக்கானல் (Kodaikanal) பழனி மலை தொடரில் (Palani Hills Range) அமைந்துள்ளது.

கொடைக்கானல் (Kodaikanal) என்றவுடன் நம் நினைவுக்கு வருவது கொடைக்கானல் ஏரி (kodaikanal lake in Tamil).


கொடைக்கானல் செல்ல இரு வழிகள் உள்ளன (Two ways to go Kodaikanal):

  • பழனி வழியாக கொடைக்கானல் செல்லலாம்.
    • பழனியில் இருந்து கொடைக்கானல் செல்ல அரசு போக்குவரத்து பேருந்துகள் உள்ளன.
  • மற்றொரு வழி வத்தலகுண்டு வழியில் உள்ள கொடை ரோடு மூலமாக செல்லலாம்.

Kodaikanal lake in Tamil – Kodai Lake Kodaikanal


கொடைக்கானல் ஏரி அல்லது கோடை ஏரி ( Kodaikanal lake in Tamil ) என்று இந்த ஏரியை அழைக்கின்றனர்.

இந்த ஏரி மிகவும் முக்கியமான சுற்றுலா தலமாக ( Kodaikanal tourist places in tamil ) கொடைக்கானலில் விளங்குகிறது.


பொழுது போக்கு அம்சங்கள்


Kodai Lake Boating fees
                                                Kodai Lake Boating fees

கொடைக்கானல் மிதிவண்டி
கொடைக்கானல் மிதிவண்டி

இந்த ஏரி மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரி ஆகும் (Kodai lake is Man made Lake). ஹென்றி லெவிங்கே என்ற மதுரை கலெக்டர் தன் பணி ஓய்வூக்கு பிறகு கொடைக்கானலில் தங்கினார். 

அவர் 1863 ஆம் ஆண்டு அமெரிக்கா தொண்டு நிறுவனம் உதவியுடன் இந்த கொடைக்கானல் ஏரியை உருவாக்கினார். தூத்துக்குடியில் இருந்து படகுகளை வாங்கி வந்து இங்கு இயக்கினார்.

கோடை ஏரி ( Kodaikanal lake in Tamil ) கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. கோடை ஏரியில் மிகவும் பொழுதுக்கான அம்சங்கள் பல அமைந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு நேரம் செல்வதே தெரியாது.

கொடைக்கானல் ஏரியில் ( Kodaikanal lake in Tamil ) உள்ள பொழுது போக்கு அம்சங்கள் படகு சவாரி, மிதிவண்டி ஓட்டுதல், குதிரை சவாரி போன்ற பல அம்சங்கள் இங்கு உள்ளன.

இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பல பொருட்களை வாங்குவதற்கான கடைகள் இங்கு உள்ளன. குறிப்பாக திபெத்திய கடைகள் இந்த கடைகளில் சிலைகள், கலைப்பொருள்கள், அழகான கல் நகைகள், உலோகக் குவளைகள் போன்ற கைவினைப் பொருட்களை இங்கு வாங்கலாம். 

இந்த ஏரிக்கு செல்ல அனுமதி கட்டனம் எதுவும் இல்லை. ஏரியை பார்க்க அனுமதிக்க பட்ட நேரம் தினசரி காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரைக்கும்.


கொடைக்கானல் ஏரி அருகில் உள்ள  கடை


சாக்லேட் கடை
திபெத்தியர் கடைகள்
திபெத்தியர் கடைகள்

திபெத்தியர் கடைகள்
இங்கே நீங்கள் தரமான கம்பளி துணி, ஜாக்கெட்டுகள் போன்றவற்றை வாங்க முடியும்.
Jsr naturals oils & spices
தரமான சாக்லேட் மற்றும் மசாலா பொருட்களை வாங்க நல்ல இடம்.
Fruit Stall
இந்த கடையில் பலவிதமான பழங்களை நாம் வாங்கலாம்.
Kodai cheese
இங்கே எல்லா விதமான பாலாடைக்கட்டி வகைகளையும் வாங்கலாம். இங்கே விற்கபடும் பாலாடைக்கட்டி நல்ல தரமானதாக
உள்ளது.
VIJI.s herbals & Natural Oils
இந்த இடத்தில் தரமான எண்ணெய் வகைகளை வாங்கலாம்.  
S.K.S.K Cycle Shop
இங்கு வாடகைக்கு மிதிவண்டி கிடைக்கும். ஏரிக்கு அருகே மிதிவண்டி ஓட்டுவது சிறந்த பொழுதுபோக்கு ஆகும்.

கொடைக்கானல் ஏரி அருகில் உள்ள உணவகங்கள்


கொடைக்கானல் ஏரி ( Kodaikanal lake in Tamil ) அருகில் பல உணவகங்கள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை நாம் இங்கு காண்போம்.
 
Hilltop Inn
இந்த உணவகத்தில் சைவம், அசைவம் மற்றும் பீட்சா, ஐஸ்கிரீம் போன்ற உணவுப் பொருட்கள் கிடைக்கும்.
MannManam Restaurant
இந்த உணவகத்தில் பாரம்பரிய அசைவ உணவுகள் இங்கு கிடைக்கும். இந்த உணவகம் மிகவும் நன்றாக இருக்கும்.
Tava Vegetarian Restaurant
இந்த உணவகம் சைவ பிரியர்களுக்கு அமைக்கப்பட்டது. இங்கு இந்தியாவில் உள்ள அனைத்து சைவ உணவு வகைகளும் இங்கு பரிமாறப்படுகின்றன.
Muncheez – Italian Restaurant
இந்த உணவகம் ஒரு இட்டாலியன் உணவாகும். இங்கு பர்கர் போன்ற இட்டாலியன் உணவு வகைகள் இங்கு கிடைக்கும்.
The Royal Tibet
கொடைக்கானல் ஏரியின் அருகில் அமைந்துள்ள மிக முக்கியமானஒரு உணவகம் ஆகும். இங்கு அசைவ உணவுகளும், முட்டை பொரியல் போன்றவற்றை நாம் இங்கு வாங்கலாம்.

கொடைக்கானல் ஏரி அருகில் உள்ள விடுதிகள் – hotels near kodai lake


Kodai Resort
Address: Coaker’s Walk, Kodaikanal
Phone No: 04542 240 632
இந்த விடுதி  கொடைக்கானல் ஏரியில் இருந்து 0.6 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. கொடைக்கானலில் உள்ள முக்கியமான விடுதிகளில் இந்த கோடை ரிசார்ட் ஒன்றாகும்.
Le Poshe by Sparsa
Address: No 25 Sivanadi Road | Near Kurinji Andavar temple, Kodaikanal
Phone No: 04542 240 514
இந்த விடுதி  கொடைக்கானல் ஏரியில் இருந்து 0.7 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
Hotel Kodai International
Address: 17/328 Laws Ghat Road | Kodaikanal, Kodaikanal
Phone No: 044 2535 0995
இந்த விடுதி  கொடைக்கானல் ஏரியில் இருந்து 0.5 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
Hotel Apple Valley
Address: Anna Salai, Kodaikanal
Phone No: 04542 243 100
இந்த விடுதி  கொடைக்கானல் ஏரியில் இருந்து 0.2 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
Hotel Silver Springs
Address: 5/27 – 1 Laws Ghat Road, Kodaikanal
Phone No: 04542 241 505
இந்த விடுதி  கொடைக்கானல் ஏரியில் இருந்து 0.1 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

கொடைக்கானல் ஏரி அருகில் உள்ள சில சுற்றுலா இடங்கள


  • பிரையண்ட் பூங்கா
  • Coaker’s Walk
  • பைய்ன் காடுகள்
  • CSI கிறிஸ்ட் தி கிங் சர்ச்
  • Upper Lake View

கொடைக்கானல் ( Kodaikanal lake in Tamil – Kodaikanal tourist places in tamil ) வரும் அனைத்து சுற்றுலா பயணிகளும் கண்டிப்பாக இந்த ஏரி கண்டு ரசிக்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Kodaikanal cab services
Book Tour: +91-6382505650